மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்

  • In Cinema
  • March 4, 2020
  • 881 Views
மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன என்பதை கூட ஒழுங்கா வெளியில் சொல்லாமல் மிகவும் ரகசியமாக உருவாக்கிக்கொண்டுள்ள இந்த மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.

அதாவது, வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.,

ஏனென்றால் அனிருத் அன்மையில் 9ம் தேதி தான் வெளியாகும் என கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்