கவின் கண்ணத்தில் ‘பளார்’

  • In Cinema
  • September 13, 2019
  • 213 Views
கவின் கண்ணத்தில் ‘பளார்’

சென்னை:

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவினின் கண்ணத்தில், அவரது நண்பர் அரைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பிக்பாஸ் 3’ யில் பீரீஸ் டாஸ்கில், கவினின் நண்பர் பிரதீப் அந்தோனி வீட்டிற்குள் வந்தார். அவர் அனைவருடனனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென கவின் பிரீஸ் என பிக்பாஸ் சொல்ல, கவினின் நண்பர் பிரதீப், ஒரு கடமை பாக்கி இருக்கு, நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு என்று சொன்னபடியே எழுந்து, கவினை பார்த்து, இவ்வளவு கேவளமா நீ ஆடுன கேம்க்கு, நீ வந்து மட்டமா ஒரு விஷயம் பண்ணதுக்கு, உன்ன நம்புனவங்கள கைவிட்டதுக்கு, இங்க இருக்க எல்லாரையும் காயப்படுத்துனதுக்கு, நான் இப்போ செய்யலாம்னு இருக்கேன். டைட்டில் ஜெய்ச்சிட்டு, நீ பெரிய ஆள் ஆகிட்டன, என்ன ஸ்டேஜ்ல கூப்பிட்டு என்ன திருப்பி அடுச்சுக்கோ என தெரிவித்துவிட்டு அவர் கன்னத்தில் பளார் என ஒரு அரை கொடுத்தார்.

இது அங்கிருந்த போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்