வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா பவுலிங்

  • In Sports
  • December 6, 2019
  • 187 Views
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா பவுலிங்

ஹைதராபாத்:

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கில் இந்திய பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி மோதும் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட்டில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரையும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்