சணல் பை, துணிப்பைக்கு தங்கம் பரிசு

சணல் பை, துணிப்பைக்கு தங்கம் பரிசு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்க வரும் பக்தர்கள் துணி மற்றும் சணல் பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை, சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசு வழங்கப்படும். எனவும், குலுக்கல் முறையில் தேர்வாகும் 84 பேருக்கு 2 கிராம் தங்கம், 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்