அறிவித்தபடி காலாண்டுத்தேர்வு விடுமுறை

  • In Chennai
  • September 16, 2019
  • 230 Views
அறிவித்தபடி காலாண்டுத்தேர்வு விடுமுறை

சென்னை:

காலாண்டு தேர்வு விடுமுறை ஏற்கனவே அறிவித்தபடி உண்டு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காந்தி பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம், கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்