வார்னர் முச்சதம் அசத்தல்

  • In Sports
  • November 30, 2019
  • 42 Views
வார்னர் முச்சதம் அசத்தல்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவின் வீரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்துள்ளார். முதலில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் களமிறங்கியது.

முதல் நாளில் சதமடித்து அசத்திய வார்னர், லபுஸ்ஹக்னே ஆகியோர் 2ம் நாளான இன்றும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து லபுஸ்ஹக்னே 162 ரன்களில் அவுட்டானார். ஆனாலம், டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 389 பந்துகளில் முதல் முச்சதத்தை விளாசியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்