விமான விபத்து; 7 பேர் பலி

  • In General
  • September 16, 2019
  • 150 Views
விமான விபத்து; 7 பேர் பலி

கொலம்பியா:

கொலம்பியாவில் சிறிய ரக விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொலம்பியா நாட்டின் போபாயன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

புறப்பட்ட உடனேயே நகரத்தின் குடியிறுப்பு பகுதிக்குள் விழுத்த விமானத்தில் 9 பேர் பயணம் செய்தனர். இதில் 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்