அரசகுமார் திமுகவில் இணைந்தார்

  • In Chennai
  • December 5, 2019
  • 233 Views
அரசகுமார் திமுகவில் இணைந்தார்

சென்னை:

பா.ஜ., மாநில துணைத்தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ., மாநில துணைத் தலைவர் அரசகுமார், ஸ்டாலின் முதல்வராக நிச்சயம் வருவார் என திமுகவுக்கு ஆதரவாக பேசினார். இதனால் கோபமடைந்த கட்சி தலைமையகம் அவரை கட்சியிலிருந்து தற்காலிகாக நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அரசகுமார் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்