அடேங்கப்பா!அந்த நடிகர் என்னை துரத்தி துரத்தி காதலித்தார், புது குண்டை தூக்கி போட்ட வனிதா

  • In Cinema
  • February 17, 2020
  • 171 Views
அடேங்கப்பா!அந்த நடிகர் என்னை துரத்தி துரத்தி காதலித்தார், புது குண்டை தூக்கி போட்ட வனிதா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா. விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் ஒன்றிற்கு இரண்டு திருமணம் செய்தார்.

ஆனால் இரண்டு திருமணமும் கருத்து வேறுபாடால் விவகாரத்தில் முடிந்தது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொர்ணக்கா ரேஞ்சுக்கு பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

அதன் பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியில் மீண்டும் வனிதாவை உள்ளே அனுப்பி அவரின் பெயரை ஓரளவிற்கு சரி செய்தது விஜய் டிவி.இந்நிலையில் வனிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு 16 வயது இருக்கும், அப்போது 4-ம் வகுப்பு படிக்கிற சிறுவன் துரத்தி துரத்தி காதலித்தான். அவன் இன்று திரையுலகில் பிரபல நடிகராக தான் இருக்கிறார், தற்போது நாங்கள் நல்ல நண்பர்கள்.

அவன் பெயரை கூற விரும்பவில்லை என கூறியுள்ளார். 4 வது படிக்கும் போதே லவ் பண்ணாரா? அப்படியான நடிஔகர் யாரு? என ரசிகர்கள் அலச ஆரம்பித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்