பங்களாதேஷ் ஆல்அவுட்

  • In Sports
  • November 22, 2019
  • 53 Views
பங்களாதேஷ் ஆல்அவுட்

கொல்கத்தா:

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஆல்அவுட் ஆனது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பங்களாதேஷ் அணி பேட்டியிங்கில் ஈடுபட்டது.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 106 ரன்களிலேயே ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்