புதிய படங்களில் நடிக்க மறுப்பு

  • In Cinema
  • December 9, 2019
  • 194 Views
புதிய படங்களில் நடிக்க மறுப்பு

சென்னை:

நடிகை அனுஷ்கா தற்போது புதிய படங்களில் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘பாகமதி’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த அனுஷ்கா, தற்போது ‘நிசப்தம்’ படத்தில் நடித்து வருகிறார். மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்கும் இந்த படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்காக புதிய படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். ஏற்கனவே கவுதம் மேனன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்