அமெரிக்காவை சூறையாடும் கொரோனா: ஒருலட்சத்தை தாண்டியது உயிர்பலிகள்

அமெரிக்காவை சூறையாடும் கொரோனா: ஒருலட்சத்தை தாண்டியது உயிர்பலிகள்

உலகில் பல்வேறு நாடுகள் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,107ஆக உயர்ந்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,45,803 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,130 ஆகவும் உள்ளது. மேலும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,53,566 ஆகும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்