பிக்பாஸ் நடிகையாக இது, படத்தின் பஸ்ட் லுக்கில் அடையாளமே தெரியவில்லை

  • In Cinema
  • June 6, 2020
  • 171 Views
பிக்பாஸ் நடிகையாக இது, படத்தின் பஸ்ட் லுக்கில் அடையாளமே தெரியவில்லை

ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் 2 போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாக இருக்கும் மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் ஐஸ்வர்யா தத்தாவா இது என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்