பங்களாதேசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி

  • In Sports
  • September 9, 2019
  • 172 Views
பங்களாதேசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி

சிட்டகாங்:

பங்களாதேசுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

முதலில் பேட்டிங்கில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 117 ஓவர்களில் 342 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதுதனைத்தொடர்ந்து விளையாடி பங்களாதேஷ் அணி 70.5 ஓவரில் 205 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் அணியை இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.

அதிகபட்ச ரன்களாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹமத் ஷா 187 பந்துகளில் 102 ரன்களும், அஸ்கர் ஆப்கன் 174 பந்துகளில் 92 ரன்களும் எடுத்திருந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்