என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு.. மனம் திறக்கும் நடிகை பிரீத்தா ஹரி.!

  • In Cinema
  • June 4, 2019
  • 810 Views
என் வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவு.. மனம் திறக்கும் நடிகை பிரீத்தா ஹரி.!

குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நல்ல தெரிந்த முகமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தா ஹரி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு 3 ஆண் மகன்கள் உள்ள நிலையில், என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை (ஹரி) கல்யாணம் பண்ணியதுதான்.

அதில் சந்தோஷத்தை தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார், ப்ரீத்தா.

தொடர்ந்து பேசிய அவர், கணவன்- மனைவி எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு என் வீட்டிலேயே வாழுற உதாரணமாக இருக்கிறவங்க என் மாமனாரும் மாமியாரும்தான். அவங்களுக்கு 7 குழந்தைகள். அவர்களிடம் இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்களுக்கு எல்லையே இல்லை என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்