நடிகை லைலா தமிழ் படங்களில் முன்னணி கதாநாயர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.
அவருக்கென்று பல ரசிகர் கூட்டம் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் இருந்து நடிப்படை நிறுத்திவிட்டார்.
தற்போது சமூக வலைதளங்களின் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை லைலா வெளியிட்டுள்ளார்.
சிறு குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தில் புன்னகையுடன் காட்சி தருகிறார்.