கணவருடன் ஸ்ரேயாவின் லாக்டவுன் அலப்பறைகள்

  • In Cinema
  • May 26, 2020
  • 186 Views
கணவருடன் ஸ்ரேயாவின் லாக்டவுன் அலப்பறைகள்

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரீ கோஷீவ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவருடன் ஸ்பெயினில் வசித்து வரும் இவர், லாக்டவுன் சமயத்தில் ஜாலியாக நேரம் செலவழித்து வருகிறார். அதிலும் ஜோடியாக இவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.

கணவருடன் ஸ்ரேயா
தற்போது சில தளர்வுகள் உள்ளதால், வெளியே சுற்றும் அவர்கள், பாதுகாப்பாக இருக்க ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்சமீபத்தில் லைவ் வந்த ஸ்ரேயாவிடம், ரசிகர் ஒருவர் உங்கள் மார்பகங்கள் சூப்பர் என கமெண்ட் செய்தார். ஆனால் அதற்கு மிகவும் கூலாக ஸ்ரேயாவின் கணவர், ஆம் அது எனக்கு தெரியும் என பதிலளித்தார். எப்போதுமே அன்பு மழை பொழியும் இந்த ஜோடி தான் இன்ஸ்டாவில் ஹாட் டாக். ஸ்ரேயா வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தில் அவரை, ஆண்ட்ரூ தலைகீழாக தூக்குவது போல உள்ளது. இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்