சினேகாவுக்கு 2வது குழந்தை

  • In Cinema
  • January 24, 2020
  • 164 Views
சினேகாவுக்கு 2வது குழந்தை

சென்னை:

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகர் சினேகா- பிரசன்னா ஜோடிக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது.

ஏற்கெனவே அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது 2வது குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தை மகள் பிறந்தாள்’’ என பெண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

சினேகா – பிரசன்னா தம்பதிகளுக்கு தற்போது திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்